தகவல் தொழில்நுட்ப மன்றம் (TECHNO CLUB)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆதம்சேரி.
எங்கள் பள்ளியில் 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக தகவல்
தொழில்நுட்ப மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.ஒவ்வொரு வாரம் புதன்கிழமை மன்ற
உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி கணினி சார்ந்த தகவல்கள் பரிமாறி கொள்ளப்பட்டு
தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அத் தீர்மானங்களின் ஒரு பகுதியாக பள்ளி தகவல்
தொழில்நுட்ப மன்றத்திற்கென ஒரு வலைதளம் உருவாக்கி, அத்தளத்தில் மன்ற
செயல்பாடுகளையும்,மாணவ மாணவியர்களால் உருவாக்கப்படும்
கோப்புகளையும் பதிவேற்றம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மேலும், இத்தளத்தில் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் NMMS,TRUST,NTSE ,அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த தகவல்கள் மற்றும் கோப்புகளையும்
பதிவேற்றம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது.அரசுப் பள்ளி மாணாக்கர்களால்
உருவாக்கப்பட்ட இத்தளத்தை பார்வையிட்டு,பயன்பெற அன்புடன்
அழைக்கின்றோம்.
தகவல் தொழில்நுட்ப மன்ற தலைவர் : அ.ரம்யா VIII
- பிருந்தா VIII
- இரா.ஜெய்ஸ்ரீ VII
- மு.வினோத் VII
- வி.பவதாரணி VI
S. மோகன் M.Sc.,M,Phil.,B.Ed.,DISM.,
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்.
No comments:
Post a Comment